எளிய தமிழில் இனிய அறிவியல்!
இந்த வலைப்பதிவில் அறிவியல் கேள்விகளுக்கு எளிய தமிழிலேயே பதில் சொல்ல எண்ணம். உங்கள் கேள்விகளை பின்னூட்டத்தில் தரலாம். வாருங்கள் கேள்வியாளர்களே!
[+/-] |
கொஞ்சம் அது - கொஞ்சம் இது! |
நேற்று வலைப்பதிவர் பட்டறைக்குச் சென்றிருந்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் இரண்டு ஐஸ்வர்யா ராய்களை ஒருசேரப் பார்த்தது போல 'பிரமாதம்!'
எக்கச்சக்கமாகக் கற்றுக்கொண்டதால் உற்சாகமும் எகிறிவிட்டது. மூடிக்கிடந்த வலைப்பதிவை தூசிதட்டி மீண்டும் உலவ விட்டிருக்கிறேன். கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் அது, கொஞ்சம் இது... இப்படி கலந்துகட்டி அடிக்கத் திட்டம்.
யாராவது அறிவியல் கேள்விகளை அள்ளிவீசுவார்களே ஆனால், எளிய தமிழில் விளக்கம் அளிக்கவும் முயற்சிக்கிறேன். ரெடியாங்கோ?
Subscribe to:
Posts (Atom)