இது அருமையான ஜெர்மன் திரைப்படம். காசு கொடுத்தோ, லைப்ரரியிலோ, பர்மா பஜார் திருட்டு டி.வி.டி-யோ எப்படி கிடைத்தாலும் வாங்கிப் பாருங்கள். எழுத்துருவை யுனிகோடுக்கு மாற்ற முடியாததால் ஜே பேக் - ஆக இணைத்திருக்கிறேன். இறக்கிப் பாருங்கள். சத்தியமாக வைரஸ் இல்லை.
அப்புறம் ஒரு வேண்டுகோள்...
டேம் ஃபாண்டில் எழுதியவற்றை யுனிகோடுக்கு மாற்ற ஏதாவது நிரல் இருக்கிறதா? கொடுத்து உதவுங்களேன்...
நன்றி... வணக்கம்.
மதியம் சனி, ஆகஸ்ட் 11, 2007
அந்த 4 நிமிடங்கள்
Posted by
கலைடாஸ்கோப்
at
மதியம் சனி, ஆகஸ்ட் 11, 2007
Labels: Film Festival, German Film, World Cinema, உலக சினிமா, நான்கு நிமிடங்கள், ஜெர்மன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment