அதிசய பூ


இப்படி ஒரு பூவை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இதற்கு என்ன பெயர் தெரியுமா?





'ப்ளீடிங் ஹார்ட்' என்று இதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்... என்னே ரசனை!
ஆசியாவிலும் வட அமெரிக்காவிலும் காணக்கிடைக்கும் இந்தப் பூக்களை Dicentra என்றும் சொல்கிறார்கள். இந்த ஹார்ட் வடிவ பூக்களில் 20 வகைகள் உண்டாம்!



2 Comments:

said...

அட! அட்டகாசமா இருக்கே! இந்தப் பூக்கள் இங்கே இருக்கான்னு பார்க்கணும்.

இதுவரை பார்த்ததாக நினைவில்லை.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Celular, I hope you enjoy. The address is http://telefone-celular-brasil.blogspot.com. A hug.